திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில், ACS கல்வி குழுமம் அலுவலகத்தில், வேலூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஆரணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ACS கல்வி குழுமத்தின் தலைவரும், புதிய நீதி கட்சி நிறுவன தலைவர், மாண்புமிகு A.C சண்முகம் Ex MLA,MP அவர்களின், (25.09.2023) பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு முன்னாள் அமைச்சர், தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பிட்டுக் குழு உறுப்பினர், ஆரணி சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க அமைப்பு செயலாளர், சேவூர் S.இராமச்சந்திரன் நேரில் சென்று பட்டு சால்வை அணிவித்து பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்வில் ஆரணி நகர கழக செயலாளர் A.அசோக்குமார், மாவட்ட ஐடி விங் செயலாளர் SP.சரவணன், மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி