சிவகங்கை : சிவகங்கை இரா. சண்முகநாதன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களுடன் இன்று சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் அவர்கள், சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த போது அப்போது பெரியார் திராவிட கட்சியினுடைய தலைவர் கி. வீரமணி அவர்களும் கலந்து கொண்டார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி