திண்டுக்கல் : முன்னாள் ராணுவத்தினர் ஒருங்கிணைப்பு ஆலோசனை குழுவின் சார்பாக கூட்டம் திண்டுக்கல் பிச்சாண்டி மகாலில் தேசிய முன்னாள் ராணுவத்தினர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர். ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தென் மண்டல தலைவர்.மகாராஜன் மாநில தலைவர்.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் உள்ள மாறுபாடுகளை களைய வேண்டும் என முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா