கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டி நாயனப்பள்ளி, அரசு ஆதிதிராவிடர் கல்லுாரி மாணவர் விடுதியை, மாவட்ட ஆட்சித் தலைவர் கே. எம். சரயு இ. ஆ. ப. நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். சமையலறை உணவை ஆய்வு செய்தார். இதில் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்