மீஞ்சூர் பேரூராட்சி 2 வது வார்டுக்குட்பட்ட மகளிர்களுக்கு தையல் மற்றும் எம்பிராய்டரி பயிற்சி வகுப்புகள் வார்டு உறுப்பினர் அபுபக்கர் ஏற்பாட்டில் மரியாலயா தொண்டு நிறுவனம் சார்பில் துவக்கப்பட்டது.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், மீஞ்சூர் பேரூராட்சிதலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணை தலைவர் அலெக்சாண்டர், காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டார தலைவர் புருசோத்தம்மன், அன்பரசன், மஜித் மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு தலைவர் ராஜேந்திரன், குருசாலமோன் ,கருணாகரன் நந்தா ,வினோத் செல்வம் மற்றும் காயிதே மில்லத் அறக்கட்டளை நிர்வாகி பாரூக் அவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி துவக்கி வைத்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு