சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மருது பாண்டியர் 222_ ஆவது நினைவு நாளை முன்னிட்டு நினைவு மணி மண்டபத்தில், நான்கு தமிழ்நாடு அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக சிவகங்கை மாவட்ட ஆற்றல்மிக்க கலெக்டர் ஆஷா அஜீத் பங்கேற்று தொடக்க விழா கொடி எற்றினார். ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். உடன் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு பெரிய கருப்பன், ராஜ கண்ணப்பன், பி.மூர்த்தி, போலீஸ் எஸ்.பி.அரவிந்த், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சண்முக சுந்தரம், உதவி அலுவலர் ராஜசெல்வன் மற்றும் பலர் உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி