சிவகங்கை : சிவகங்கை மாவட்ட. ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை இன்று (27.10.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்,இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிகப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தேர்தல் வட்டாட்சியர் திரு.அ.மேசியாதாஸ் உள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி