சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தளக்காவூரில் கிராம சபை கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சார் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு சுய உதவி குழு மகளிருக்கு கடனுதவிக்கான உத்தரவை வழங்கினார். உடன் திட்ட அலுவலர் சிவராமன், தளக்காவூர் ஊராட்சி மன்ற தலைவர், கல்லல் ஒன்றிய கவுன்சிலர், கல்லல் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி