கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் இன்று காலை நடப்போம் நலம் பெறுவோம் என்ற பெயரில் தமிழக அரசு சார்பில் நடை பயண நிகழ்வு ஓசூரில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி கிருஷ்ணகிரிமாவட்ட ஆட்சியர் திரு.மதி.சரயு IAS தலைமையில் , ஓசூர் MLA திரு.Y. பிரகாஷ், ஓசூர் மேயர் திரு சத்யா, ஓசூர் கமிஷனர் திருமதி ஸ்னேஹா IAS. மற்றும் ஓசூர் மக்கள் சங்கம் தலைவர் M. பிரசாத், பொருளாளர் திரு .ஆடிட்டர் மணி மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் . இந்த நடைபயிற்சி கலந்து கொண்ட அனைவருக்கும் ஓசூர் மக்கள் சங்கம் T Shirt கொடுத்து ஊர்வலம் மாக சென்று நடப்போம் நலம் பெறுவோம் என்று தலைப்பில் விழிப்புணர்வு நடத்தினார்கள்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்