நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெளியிடப்பட்டுள்ள திருக்குர்ஆன் தமிழாக்கத்தை சகோதரர் பரகத்துல்லாஹ் அவர்கள் வழங்கினார்.பெற்று கொண்ட கமல்ஹாசன் இதை கண்டிப்பாக படிப்பதாக கூறினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி