விருதுநகர் : மாண்புமிகு நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு BE அவர்களின் நல்லாதரவுடன் இன்று (29.11.2023) நல்லுக்குறிச்சியில் சமூதாய கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் K.கர்ணன் ஊராட்சி தலைவர்,A.இராமு மாவட்ட ஆதிதிராவிட துணை அமைப்பாளர், P.ஆறுமுகம் ஊராட்சி துணை தலைவர், V.சிவஞானம் கிளை கழக செயலாளர் M.இராமு கிளை கழக செயலாளர் T.விநாயகம் கிளை கழக செயலாளர் R.சுப்பிரமணியன் காங்கிரஸ் தலைவர் மற்றும் நல்லுக்குறிச்சி கிராம பொது மக்கள் (ம) இளைஞர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடு கே.ஏ.பூமிநாதன். மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர், விருதுநகர் வடக்கு மாவட்டம் (இ) வீரசோழன்ஆகியோர் கலந்து கொண்டனர்
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது