மதுரை : தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, மதுரை மாநகராட்சி 50-வது வார்டு சிம்மக்கல் அனுமார் கோவில் படித்துறையில் 10லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நியாய விலைக்கடையை திறந்து வைத்து பார்வையிட்டார். மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் ஆகியோர் உடன் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி