சென்னை : தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் வரலாறு காணாத பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ₹50 லட்சம் நிவாரண நிதி வழங்கிய லயன் டேட்ஸ் நிறுவன நிர்வாகிகள். வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ₹50 லட்சத்திற்கான காசோலையை லயன் டேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொன்னுதுரை, இயக்குநர் பி.அபிநயா ஆகியோர் வழங்கினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி