சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்,இ.ஆ.ப., அவர்களிடம், மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, காரைக்குடி தொழில் வணிகக் கழகத்தின் சார்பில் ரூ.3,40,000/- மதிப்பீட்டில் நிவாரண தொகைக்கான காசோலையினை (12.12.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,தொழில் வணிகக் கழக தலைவர் திரு.சாமிதிராவிடமணி, செயலாளர் திரு.எஸ்.கண்ணப்பன்,பொருளாளர் திரு.சரவணன்,செயற்குழு உறுப்பினர் திரு.கே.பெத்தபெருமாள் ஆகியோர் வழங்கினர். உடன் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மரு.பிரபாவதி உள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி