சிவகங்கை : சிவகங்கையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தினை துவக்கி வைக்க வருகை தந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கே .ஆர் பெரியகருப்பன் அரங்கத்திற்குள் மனுக்கள் பெறுவதை பார்வையிட்டார். அருகில் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித், சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை.ஆனந்த், சேங்கைமாறன், மற்றும் பலர் உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி