சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் காளீஸ்வரர் விளையாட்டு அரங்கில் நடைபெறும் கால்பந்தாட்ட இறுதி போட்டியை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி அவர்கள், துவக்கி வைத்து போட்டியை பார்வையிட்ட போது உடன் நகர வர்த்தக காங்கிரஸ் ஜெயபிரகாஷ் அவர்கள், மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாண்டி மெய்யப்பன் நகர காங்கிரஸ் பொதுச் செயலாளர் குமரேசன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முக தாஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி