சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் கண்டனூர் பேரூராட்சியில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி அவர்கள் கலந்து கொண்ட போது உடன் பேரூராட்சி தலைவர் சங்கீதா செல்லப்பன் அவர்களும் முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நெல்லியன் அவர்களும் கண்டனூர் நகர காங்கிரஸ் தலைவர் குமார் அவர்களும் காரைக்குடி வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஜெயபிரகாஷ் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதவியாளர் மாஸ் மணி மற்றும் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி