தமிழகத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டது. அதை பார்வையிட்ட மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் பாதிப்படைந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்கள். மற்றும்.ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் கற்பினி பெண்கள். குழந்தைகள்.மற்றும். முதியோர்களை ஹெலிகாப்டர் அனுப்பி காப்பாற்றியதற்கு பேராசிரியர் நிர்மலா சீதாராமன். அவர்களிடம் தமிழக பாரதியார் ஜனதா கட்சி மாநில பொது செயலாளர் திரு இராம சீனிவாசன் அவர்கள் முதல் தவணையாக கிட்டத்தட்ட 950 கோடி ஒதுக்கியதற்கும் பேராசிரியர் நிதி அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். பேராசிரியர்கள் எழுதிய நீங்கள் தேவேந்திரர் நான் நரேந்திரன். என்ற புத்தகத்தை நிதியமைச்சர் அவர்களிடம் வழங்கினார்.
விருதுநகரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.முனியாண்டி