திருச்சி : தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலைய முனையம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்திருக்கிறார். சற்று நேரத்திற்கு முன் திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கிய அவருக்கு பா.ஜ.க.வின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்றார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி