திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் வெள்ளிவாயல் சாவடியில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது, இதில் மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன் குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உமையாள் பொன்னுசாமி துணைத் தலைவர் மேனகா ஜோதீஸ்வரன் ஊராட்சி உதவியாளர் சுதாகர் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்தனர். பட்டா முதியோர் உதவி தொகை கடன் உதவி மக்களின் அடிப்படைத் தேவைகளை தீர்க்கும் வகையில் வருவாய் மருத்துவம் காவல் உள்ளிட்ட13 அரசு துறைகளைச் சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு