சிவகங்கை : சக்கந்தியில் சமத்துவ பொங்கல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா சக்கந்தி கிராமத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. ஒன்றிய பெருந்தலைவர் கணேசன் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி முத்துராமலிங்கம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி