முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த நவம்பர் மாதம் 23-ம் தேதி அறிவித்த “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்னும் புதிய திட்டம், (31-01-24) முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்ட முகாமானது, சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட உயர் அலுவலர்கள் ஆகியோர் ஒவ்வொரு மாதமும் 4-வது புதன்கிழமை அன்று குறிப்பிட்ட வட்டத்தில் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தங்கி ‘கள ஆய்வு’ மேற்கொள்வர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றுக் கொள்வர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி