• About
  • Contact
Thursday, May 15, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Kancheepuram District

தலித் கிறிஸ்தவர்கள் மனு அளிக்கும் போராட்டம்

admin2 by admin2
April 24, 2025
in Kancheepuram District, Latest News
0
தலித் கிறிஸ்தவர்கள் மனு அளிக்கும் போராட்டம்
0
SHARES
51
VIEWS
Share on FacebookShare on Twitter

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் R.N.கண்டிகை கிராமத்தில் 189 ஆண்டுகளாக தலித் கிறிஸ்தவர்கள் மீது சாதிய தீண்டாமையை தொடர்ந்து கடைபிடித்து வரும் நாயுடு கிறிஸ்தவர்களுக்கு எதிராக 1998 இல் சமாதான கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதைத் தொடர்ந்து 14-12-2001 மற்றும் 21-12-2001 இல் மாவட்ட ஆட்சியர் வழியாக நாயுடு, ஆதிதிராவிடர், அருந்ததியர், மற்றும் ஆயர் இல்ல நிர்வாகம், காவல்துறை, வருவாய்த்துறை முன்னிலையில் சமாதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து ஊரில் ஒரே கோவில் அமைத்து அனைத்து சாதியினரும் ஒன்றாக வழிபட வேண்டும் ஒரே திருவிழா ஒரே திருப்பலி ஒரே கல்லறை அமைக்க வேண்டும் என 2003இல் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது, இதை ஏற்க மறுத்த நாயுடு சமுதாயத்து மக்கள் 27 ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவை மறுத்து எங்களிடம் சாதிய தீண்டாமையை கடைபிடிக்கின்றனர். இதை கண்டித்து செங்கை கத்தோலிக்க ஆயர் இல்ல முற்றுகை மற்றும் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தலித்கிறிஸ்தவ நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர் 

This image has an empty alt attribute; its file name is ID_1154_anbazhagan_september_2023-1.jpg

திரு.அன்பழகன்

Tags: Kancheepuram District
Previous Post

பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Next Post

சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

admin2

admin2

Next Post
சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

May 14, 2025
நகராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு

நகராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு

May 14, 2025
உலக செவிலியர் தின விழா

உலக செவிலியர் தின விழா

May 13, 2025
பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோரிக்கை மனு

பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோரிக்கை மனு

May 12, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.