மதுரை : மதுரை மாவட்டம், கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு வட்டம் ,சிறுதூர் கிராமம், ராமன் நகரில் துணை மின் நிலையம் அமைவதற்கான இடத்தை தேர்வு பணியை ,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வடக்கு வட்டாட்சியர் ஆகியோர் உடன் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி