மதுரை : மதுரை வடக்கு வட்டம், செட்டிகுளம் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் 1036 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 82 இலட்சத்து 44 ஆயிரத்து 990 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இவ்விழாவில் திரு.மரு. எஸ்.அனீஷ் சேகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி