மதுரை : மதுரை அருகே உள்ளது அழகர் கோவில் ஆகும். அதன் மலை மேல் உள்ளது ஆறாவது படை வீடு சோலைமலை முருகன் கோவில். அக்கோவிலில் 250 கிலோ வெள்ளி கதவுகள், விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி, ஆதிவேல் சன்னதி ஆகிய மூன்று சந்ததிகளுக்கும் 250 கிலோ வெள்ளியில் கதவு செய்வதற்கு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. உபயோதாரன, சுப்பையா செட்டியார் இதை செய்து வருகிறார்.
கோவில் துணை ஆணையர் மு. ராமசாமி மற்றும் பணியாளர்கள் அதை கவனித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி