சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற ஆய்வு குழு கூட்டம் தலைவர் மாண்புமிகு செல்வப் பெருந்தகை அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் சட்டமன்ற செயலாளர் உயர்திரு.சீனிவாசன் அவர்களும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. எஸ். மாங்குடி அவர்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு. மதுசூதன் ரெட்டி, அவர்களும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு.மாரிமுத்து அவர்களும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி