சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் ,தேவகோட்டை நகரில் உள்ள பானி பூரி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி திரு.வேல்முருகன் உதவியாளர் திரு. மாணிக்கம் திடீர் ஆய்வு செய்து தரமற்ற பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி