விருதுநகர் : விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிறதுமால் உபவடி நிலத்திற்கு (கிருது மால் நதி) குடிநீர் தேவைக்காக சிறப்பு நிகழ்வாக (03/01/2023) முதல் 10 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுதல் ஆணையிடப்பட்டது அதன்படி நீர் வளத்(எண் 2) துறை அரசாணை (வாலாயம்) எண்436 1, மாவட்ட ஆட்சித் தலைவர் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் கடித எண் எண்,ந,க,உ, இ8 /5275/2020,நாள்14 10 2022 2 தலைமை பொறியாளர் நீர்வளத்துறை மதுரை மண்டலம் கடித எண் ,வப/ புலஅ2/ கோ,6461/2022, நாள் 25,12,2022, 3 முதன்மை தலைமை பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர் (பொது) நீர்வளத்துறை சென்னை கடித எண், எஸ் 7(2)/00042/உ,செ,பொ,4/2012,நாள் 26,12,2022, ஆணை விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு விருது மால் உபவடி நிலத்திற்கு (கிறதுமால் நதி) குடிநீர் தேவைக்காக சிறப்பு நிகழ்வாக வைகை அணையில் கூடுதல் இருபாக உள்ள 1239 மில்லியன் கன அடி நீரில் 02,01,2023 முதல் 10 நாட்களுக்கு வினாடிக்கு 800 கன அடி வீதம் மொத்தம் 690 மில்லியன் கன அடி நீரை நீர் வைகை அணையில் இருந்து திறந்துவிட அரசு ஆணையிடப்பட்டது அதன்படி 03,01,2023 இன்று அதிகாலை 5 மணி விரகினூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறந்து விட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.