மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா கருப்பட்டி கிராமத்தில் கூட்டுறவு சங்க தலைவர்N. ஜெகன் அவர்களின் தலைமையில் பொது மக்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி. ஒரு கிலோ மண்ட வெல்லம். ஒரு கரும்பு. ஆயிரம் ரூபாய் பணம் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது