மதுரை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் (17.01.2023), பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் திரு.அரவிந்தராஜ் அவர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று நிவாரண தொகை ரூ.3 இலடசத்திற்கான காசோலையை வழங்கினார். உடன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. எஸ் அனீஷ் சேகர் அவர்கள், சோழவந்தான் மற்றும் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி