சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியம் அதிகரம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மின் பகிர்மானத்திற்கான ட்ரான்ஸ்பார்மர் இயக்கத்தை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன், திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன் ரெட்டி, உள்ளிட்ட அலுவலர்கள், ஆளும் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி