மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், கொண்டயம்பட்டி வகுத்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய ஆலயம் கோவில் தை பூசத்தை ஒட்டி,
பக்தர்கள் அலகு குத்தி பறவை காவடி மற்றும் பல்வேறு வகையான காவடிகளை சுமந்து சென்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ,
கோவில் நிர்வாகி ஹரி பகவான் செய்திருந்தார் தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி