மதுரை : நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை&புள்ளியியல் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், இந்தியன் வங்கி சார்பாக மண்டல அளவிலான மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான கடன் உதவி வழங்கிடும் முகாமினை தொடங்கி வைத்து ,
521 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். இதில், இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் ஜெயின், இயக்குனர் பாரத் கிருஷ்ணா சங்கர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி