மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் முதல் பரவை வரை மக்கள் சந்திப்பு நடை பயணம் நடைபெற்றது . இந்நிகழ்வில் , மார்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சி தேனூர் கிளை செயலாளர்கள் ஜாகீர் உசேன், தெய்வமணி , ஜாமால் ,முருகன் , மாவட்ட விவசாய செயலாளர் நாகேந்திரன், ஒன்றிய செயலாளர் ஜோசப் , மகளிர் அணியினர் என, நூற்றுக்கணக்கான பேர் மத்திய அரசின் கேஸ் விலை, உணவு பொருள்களுக்கு விதிக்கப்பட GST வரி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரச்சாரம் செய்தபடி நடந்து ஊர்வலமாக சென்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி