சிவகங்கை : சிவகங்கை நகர் மன்ற தலைவர், நகர் கழகச் செயலாளர் சி.எம். துரைஆனந்த் பி.ஏ அவர்கள் தலைமையில் கழகத் தலைவர் முதல்வர் அவர்களின் 70ஆவது பிறந்தநாள் விழாவும் தமிழ்நாட்டு பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம், மேலும் மாவட்ட நகரம் தி.மு.க சார்பில் 1500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர் பெரிய கருப்பன் அவர்கள் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி அவர்களும் தலைமை கழக பேச்சாளர் சூர்யா வெற்றிகொண்டான் அவர்களும் முன்னாள் அமைச்சர் மாநில இலக்கிய அணி தலைவர் அண்ணன் மு.தென்னவன் எம்.ஏ அவர்களும் மற்றும் முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் மாநில மகளிர் தொண்டரணி இணைச் செயலாளர் திருமதி.தமிழரசி, ரவிக்குமார் எம்.ஏ இவர்களுடைய சிறப்புரையுடன் கழக நிர்வாக முன்னோடிகளும் தொண்டர்களும் பெரும் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டு பொதுக்கூட்டத்தை சிறப்பித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி