சிவகங்கை : மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பிற்கு ஈராண்டுகள் நிறைவடைந்தது ஒட்டி அதனை சிறப்பிக்கின்ற வகையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டுறங்கில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர். பெரியகருப்பன் அவர்கள் கூட்டுறவுத் துறையின் சார்பில் பயன் பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையைகளை வழங்கினார். உடன் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு மதுசூதனன் ரெட்டி ஐ.ஏ.எஸ், அவர்கள் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ.தமிழரசி ரவிக்குமார் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் உயர்திரு.ப. மணிவண்ணன் அவர்கள் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் உயர்திரு.கோ.ஜீனு அவர்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது (பொறுப்பு) திரு சி. ரத்தினவேல் அவர்கள் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் மரியாதைக்குரிய செங்கைமாறன் அவர்கள் சிவகங்கை நகர் மன்ற தலைவர் மரியாதைக்குரிய சி.எம். துரை ஆனந்த் அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி