சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்திற்கு வருகைதந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம், வருங்கால முதல்வர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சிவகங்கை மாவட்ட கழக செயலாளர்,மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தலைமையில் முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன், கே.எஸ்.எம்.மணிமுத்து, சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஆனந்த், பள்ளத்தூர் ரவி, கானாடுகாத்தான் பேரூர் கழக செயலாளர் பழையூர் கணேசன், உட்பட 100 க்கும் மேற்பட்டோர், சிவகங்கை மாவட்ட எல்லையில், அதாவது , சாக்கோட்டை ஒன்றியம், நேமத்தான்பட்டியில், வரவேற்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி