சென்னை : இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களின் உத்தரவின் பேரில், சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மாண்புமிகு எஸ். வைத்தியநாதன் அவர்கள் பதவியேற்பு.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி