சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இல் ரு.140.13 கோடியில் முடிவற்ற திட்ட பணிகளின்தொடக்க விழாவிற்கு வருகை தந்த மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திரு கே. என். நேரு அவர்களிடம் சிவகங்கை நகராட்சியை முதல் நிலையில் இருந்து தேர்வு நிலை நகராட்சியாக மாற்றிட கோரிக்கை மனுவினை வழங்கினார். சிவகங்கை நகர் மன்ற தலைவர் CM துரை ஆனந்த் அவர்கள் உடன் இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி