சிவகங்கை : கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆ.ர் பெரிய கருப்பன் அவர்களும் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் அவர்களும் வணக்கத்திற்குரிய நகர்மன்ற தலைவர் சே. முத்துத்துரை அவர்களும் காரைக்குடி நகரில் புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள நேஷனல் லேப்பை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றிய துவக்கி வைத்தனர். உடன் துணைத் தலைவர் ந. குணசேகரன் அவர்கள் நகர் மன்ற உறுப்பினர் சோனா கண்ணன் அவர்கள், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் அவர்கள், முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேஷ் அவர்கள், ருக்குமா சரவணன் அவர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி