சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பர்மா காலனி பெரிச்சியம்மன் கோயில் நியாய விலை கடையை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு மாங்குடி அவர்கள் ஆய்வு செய்த போது. உடன் நகர காங்கிரஸ் வர்த்தக தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதவியாளர் மணி அவர்கள் உள்ளார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி