சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அமைந்துள்ள கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் (24.06.2023) மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள், அன்னாரது மார்பளவுச் சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்.இ.ஆ.ப., அவர்கள், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி. ஆ. தமிழரசி ரவிக்குமார் அவர்கள், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் திரு.முத்துத்துரை, கவியரசு கண்ணதாசன் அவர்களின் புதல்வி விசாலாட்சி கண்ணதாசன் உட்பட பலர் உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி