மதுரை : மதுரை செப்டம்பர் 26,AGM குடியிருப்போர் பொதுநல சங்கம் சார்பாக அப்பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு தேவையான பல அடிப்படை வசதிகள் வேண்டுமென கோரிக்கை மனு ஒன்றை ஆணையாளர் அவர்களிடம் முறையாக மனு கொடுக்கப்பட்டது. மனுவில் கூறிய அடிப்படை வசதிகள் ஒன்று பாதாள சாக்கடை இரண்டு தெரு விளக்கு 3 தெரு சாலைகள் அமைப்பு, 4 குடி தண்ணீர், 5 தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பைகளை அகற்றுவது, தொடர்பாக AGM குடியிருப்பு பொது நல சங்கத் தலைவர் உயர்.திரு.பாண்டியராஜன் செயலாளர்கள் பொருளாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் குடியிருப்போர் பொது நலச்சங்கம் மக்களுடன் இணைந்து ஆணையாளர் அவர்களிடம் முறையாக மனு கொடுக்கப்பட்டது. மனுவை படித்துப் பார்த்த ஆணையாளர் திரு.கே.ஜே.பிரவின் குமார், இ.ஆ.ப, அவர்கள், கூறியதாவது உங்கள் கோரிக்கை அதை விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறினார்கள்.
விருதுநகரிலிருந்து குடியுரிமை நிருபர்
திரு. முனியாண்டி