இராமநாதபுரம் : திருவாடானை உரிமையியல் அரசு வழக்கறிஞராக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட நமது மூத்த வழக்கறிஞர் கணேஷ் பிரபு அவர்களின் பணி சிறக்க போலீஸ் நியூஸ் பிளஸ் சேனல் மற்றும் நியூஸ் மீடியா தேசிய தலைவர் பிராத்தனைகளோடு பணி சிறக்க வாழ்த்துகின்றோம்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி