சிவகங்கை : சிவகங்கை மாவட்ட, தலைநகரமான இரயில் நிலையத்தில் சென்னை toஇரமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல மனுவை மதுரை தெற்கு மண்டல ரயில்வே மேலாளர் அவர்களுக்கு சிவகங்கை நகர் மன்ற தலைவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர் கழக செயலாளர் சி எம் துரை ஆனந்த் பி .ஏ அவர்கள் தலைமையில் இன்று மனு அழிக்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி