சிவகங்கை : வருகின்ற (23.9.2023) அன்று I.N.D.I.A கூட்டணி சார்பில் தலைநகரான சிவகங்கையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பான நகர் தி.மு.க செயல் வீரர்கள் கூட்டம் தலைவர் தலைமையில் நகர் கழகச் செயலாளர் சி.எம். துரை ஆனந்த் அவர்கள், முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள், வட்டச் செயலாளர்கள் வட்ட பிரதிநிதிகள், அனைத்து அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்புத்தினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி