திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனைக்கு நவீன மல்டி பேரா மீட்டர் ஒரே நேரத்தில் பி.பி. இதயத்துடிப்பு இ.சி.ஜி. ஆகியவற்றை அளவீடு செய்யும் இயந்திரம் உபகரணங்களை மீஞ்சூர் திமுக பேரூராட்சி தலைவர் திருமதி.ருக்மணி மோகன்ராஜ் அவர்கள் மீஞ்சூர் வட்டார மருத்துவர் முகமது ஹசீன் அவர்களிடம் வழங்கினார். அருகில் மீஞ்சூர் முன்னாள் பேரூர் கழகச் செயலாளர் நா. மோகன்ராஜ் 2-வது வார்டு கவுன்சிலர் அபூபக்கர் பேரூராட்சி மேற்பார்வையாளர் கோபி ஆகியோர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு