மதுரை : மதுரை கூடல்நகர் பகுதியில், உள்ள ஸ்ரீ வேல் சித்த ஆயுர்வேத மருத்துவமனையில், மாபெரும் இலவச மருத்துவ முகாம், தலைமை மருத்துவர் ராஜன் தலைமையில் நடைபெற்றது. மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் விஜய் சேகர பாண்டியன் உடன் இருந்தார். இதில், கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து ,கொண்ட பொதுமக்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி