மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்கள், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் .பெரிய கருப்பன் அவர்கள், மானமிகு முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் அவர்கள், வழிகாட்டுதலில் படி செயல்படும் வணக்கத்துக்குரிய நகர்மன்ற தலைவர் சே. முத்துத்துரை அவர்களும் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி அவர்களும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்தி வைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி